பிக்பாஸ் சர்ச்சை: நடிகர் கமல் ஆவேசம்

Report Print Basu in பொழுதுபோக்கு
821Shares
821Shares
lankasrimarket.com

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி அளித்த புகார் மனு குறித்து நடிகர் கமல் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் கமல், கைது பற்றி நான் கவலைப்படவில்லை.

இந்த குற்றச்சாட்டு எவ்வளவு அற்பமானது, நான் ஒரு கம்யூனிஸ்ட் என இந்துத்துவ குழுக்கள் தவறாக கருதுகின்றனர், நான் ஒரு பகுத்தறிவாளன்.

உலகத்தோடு ஒத்துப்போகும் எந்தவொரு நல்ல யோசனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments