கொழும்பு - ஸ்ரீ காட்டுமாரி அம்மன் ஆலய அலங்கார உற்சவம்

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - அருள்மிகு ஸ்ரீ காட்டுமாரி அம்மன் ஆலய 6ஆவது வருஷாபிஷேக அலங்கார உற்சவ பெருஞ்சாந்தி பெருவிழா விஞ்ஞாபனம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இன்று காலை ஆலய ஸ்ரீ மகா கணபதி பூசை புண்ணியாகவாசனம் ஆரம்பமாகியிருந்தது.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்து வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில் அம்பாளுக்கு விஷேட வசந்த மண்டப் பூஜை, சுவாமி வெளிவீதி உலா என்பன இன்று மாலை இடம்பெற உள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்