பாரிஸில் மேலாடையின்றி ஓடிய பெண்கள்.. காரணம்? வெளியான வீடியோ

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 தீணைப்பு வீரர்களைக் கண்டித்து மூன்று பெண்ணிய ஆர்வலர்கள் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தினர்.

தலைநகர் பாரிசில் உள்ள உள்ள இராணுவ பொது ஊழியர்களின் தலைமையகத்தின் முன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது..

ஆர்வலர்கள், தீயணைப்பு வீரர்களாக உடையணிந்து, தீயை அணைக்கும் கருவிகளைக் கொண்டு, கட்டிடத்தின் முன் நின்று, நீதி பெண்களை அழிக்கும் மற்றும் தீ! கற்பழிப்பு! என அவர்களின் உடலில் எழுதப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 பேர் மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு போட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்கள் மீது இன்னும் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2010 ஆம் ஆண்டில், தனக்கு 13 முதல் 15 வயதில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது, 22 தீயணைப்பு வீரர்கள் பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers