பிரான்சில் இதுக்கு அதிரடி தடை... பெருகும் மக்களின் ஆதரவு! எதற்கு தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பள்ளியில் மாணவர்கள் தொலைப்பேசி பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளதால், இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பெற்றோர் இதற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

Yougov எனும் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் 82 சதவீத பிரான்ஸ் மக்கள் இந்த தடையை வரவேற்றுள்ளனர். இந்த கருத்துகணிப்பு 1030 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக, 18 - 24 வயதுக்குட்பட்டவர்களிடம் தனியாக கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் 52 வீதமானவர்கள் தடையை வரவேற்றுள்ளனர். 55 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 வீதமானோர் தடையை வரவேற்றுள்ளனர்.

மொத்தமாக பிரான்ஸ் மக்களில் 82 வீதமானவர்கள் பள்ளியில் தொலைபேசி தடையை வரவேற்றுள்ளனர் என்பது தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்