ஜேர்மனில் வெளிநாட்டவர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்திய நபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Bottrop நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் வேண்டுமென்றே கார் ஏற்றி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர்.

சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் தான் இதில் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபரின் வயது 54 என தெரியவந்துள்ளது. மேலும் , வெளிநாட்டவர்கள் மீது குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இவர் anti-foreigner அமைப்பை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனில் இதற்கு முன்னர் இதுபோன்ற நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers