கௌதமி பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை: ஸ்ருதிஹாசன் அதிரடி

Report Print Fathima Fathima in கிசுகிசு

உலக நாயகன் கமல்ஹாசனும், கௌதமியும் கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர், இந்நிலையில் திடீரென கமலை பிரிவதாக அறிவித்தார் கௌதமி.

இதற்கு ஸ்ருதிஹாசன் தான் காரணம் என கூறப்பட்டது, இதுகுறித்து பேசியுள்ள ஸ்ருதிஹாசன், கௌதமி பற்றி கருத்து கூற எதுவும் இல்லை, நான் என் தந்தை உட்பட யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் பேசமாட்டோம்.

அப்பாவுடன் நடிப்பது அருமையான அனுபவம், அவருடன் நடிப்பதை கௌரவமாக கருதுகிறேன், அப்பாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments