சென்னையை கலக்கும் புதிய அம்மா போஸ்டர்கள்! யார் இவர்?

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை நகரெங்கும் புதிய அம்மாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரலேகாவை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சசிகலாவுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தோழியாக விளங்கியவர் சந்திரலேகா.

இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு சந்திரலேகாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், தும்பை மலர் உள்ளமே... துணிவு நிறை இதயமே... நேர்மையின் சிகரமே.. எங்கள் தாயே அம்மா என வர்ணித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers