தினமும் நரகத்தில் வாழ்ந்தேன்: ஹாசினியின் தந்தை உருக்கம்

Report Print Athavan in இந்தியா

தனது மகள் ஹாசினி கொலை தொடர்பாக நீதிபதியின் தீர்ப்பை கேட்டதும் ஹாசினியின் தந்தை கதறிய வீடியோ பார்ப்போரின் கண்களை குளமாக்கின.

அவர் மேலும் கூறுகையில், நான் அவனது முகத்தை பார்க்க விரும்பவில்லை, அதனால் தான் நீதிமன்றத்திற்குள் செல்லாமல் வெளியே காத்திருந்தேன்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிக்கின்றது மற்றும் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

என் மகளை சரியாக கவனித்துக்கொள்ளாத ஒரு கெட்ட தந்தையாக நான் இருந்துவிட்டேன், அதற்காக கடந்த ஒரு வருடமாக நானும் எனது குடும்பத்தாரும் நரகத்தில் வாழ்ந்து வருகிறோம்.

இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினால் நீதியின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers