iOS மற்றும் Android சாதனங்களை ஆக்கிரமிக்க தயாராகும் மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
63Shares
63Shares
Seylon Bank Promotion

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது இயங்குதளத்துடன் Edge எனும் இணைய உலாவியை இறுதியாக அறிமுகம் செய்திருந்தது.

தற்போது இந்த உலாவியானது iOS மற்றும் Android சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முன்னர் மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்த Internet Explorer ஆன வேகம் குறைவாக காணப்பட்டதுடன் சில குறைபாடுகளையும் கொண்டிருந்தது.

இதன் காரணமாக Microsoft Edge எனும் இணைய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

இவ் உலாவி பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட மொபைல் சாதனங்களுக்காக குறித்த உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்