அரசாங்க தொழில் செய்து கைநிறைய சம்பாதியுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் அலுவலக உதவியாளருக்கான வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.04

மேல் மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப வள அபிவிருத்தி நிறுவனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.04

தொழில் மற்றும் வணிக அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் அலுவலக உதவியாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.08

நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

களனி பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments