ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் புத்தம் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே.
இவற்றுள் iPhone X எனும் கைப்பேசியும் உள்ளடங்கும்.
இக் கைப்பேசிக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு iPhone X கைப்பேசியின் கோல்ட் கலர் பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலையானது ஏறத்தாழ 1000 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.
மேலும் கோல்ட் கலரில் Rose Gold மற்றும் Yellow Gold எனும் இரு வகைகளில் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.