அறிமுகம் செய்யப்பட்டது Galaxy S20 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் வருடம் தோறும் தனது பிரதான ஸ்மார்ட் கைப்பேசி தொடரினை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த வருடம் Galaxy S11 கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

எனவே இவ்வருடம் Galaxy S12 தொடரினையே அறிமுகம் செய்யவேண்டும்.

ஆனால் மாறாக Galaxy S20 எனும் பெயருடைய கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

இதற்கான அறிமுக நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்நிகழ்வானது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் Galaxy S20, Galaxy S20+ மற்றும் Galaxy S20 Ultra 5G ஆகிய கைப்பேசிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers