இந்தியாவில் கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா

Report Print Gokulan Gokulan in வாகனம்

ஹோண்டா அக்கார்டு, ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா ஜாஸ் என பலவித மொடல்களில் ஏராளமான கார்களை ஹோண்டா அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஏர்பேக் பாதுகாப்பு அம்சம் உரியமுறையில் அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து உலகளவில் லட்சக்கணக்கான கார்களை திரும்ப பெற்ற நிறுவனம், இந்தியாவில் 22,834 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

இதேபோன்று தயாரிப்பு குறைப்பாடு தொடர்பான புகார் எழுந்ததையடுத்து பல்வேறு ரக கார்களை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்