தானியங்கி கார்களுக்கு முன்னர் அறிமுகமாகும் ரோபோ கார்கள்

Report Print Givitharan Givitharan in வாகனம்
20Shares
20Shares
ibctamil.com

போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்துவுள்ள தானியங்கி கார்கள் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ஆனாலும் இக் கார்கள் அறிமுகமாவதற்கு முன்னர் ரோபோக்களால் இயக்கப்படக்கூடிய கார்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

Nuro எனும் கார் வடிவமைப்பு நிறுவனம் ரோபோக்களினால் இயக்கக்கூடிய கார்களை வடிவமைத்துள்ளது.

இக் கார்கள் 1,500 பவுண்ட் எடை கொண்டதாகவும், 3.5 அடிகள் அகலம் உடையவையாகவும் காணப்படுகின்றன.

இவற்றினால் 250 பவுண்ட்கள் எடை வரை காவிச் செல்ல முடியும்.

இவற்றினை போக்குவரத்து துறையில் அல்லாது பொருட்களை டோர் டெலிவரி செய்வதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்