பாகிஸ்தான் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானது.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து காராச்சிக்கு 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அது AirBus சொந்தமான A320 விமானம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், பயணிகள் யாரும் உயிர்பிழைக்க வாய்ப்பிலை என்று கூறப்படுகிறது. மேலும், விமானம் விழுந்த பகுதியில் யாருக்கேனும் ஆபத்து உள்ளதாக என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.
The Plane, an Airbus A320 crashed one minute before landing.
— WPCION Pakistan & International (@WPCION) May 22, 2020
There were 95 Passengers onboard the flight from Lahore to Karachi #Karachi #PIA #Planecrash https://t.co/JKZX8b40jK pic.twitter.com/srpo4haGJF
This is tragic. Pakistan International Airlines plane with 107 people onboard crashes into a heavily populated civilian area of Karachi. God bless the soul of the departed.pic.twitter.com/RoHBqcXg7c
— Monica (@TrulyMonica) May 22, 2020
The PK 303 from Lahore to Karachi has crashed just before landing the officials confirm. The Airbus A320 went down onto the residential quarters, houses also damaged. pic.twitter.com/I3gu3kIL9W
— Iftikhar Firdous (@IftikharFirdous) May 22, 2020