கூடைப்பந்தாட்டத்தில் சம்பியனாகிய கொக்குவில் இந்துக் கல்­லூரி அணி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட அழைக்­கப்­பட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி சம்­பி­யா­னது.

யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் திருக்­கு­டும்ப கன்­னி­யர்­ம­டம் மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது.

இரு அணி­க­ளும் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய போதி­லும் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி ஆட்ட நேர முடி­வில் 51:37 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்