அனுஷ்காவுக்கு கோஹ்லியின் அன்பு பரிசு! மோதிரத்தின் விலை தெரியுமா?

Report Print Fathima Fathima in உறவுமுறை

காதல் பறவைகளாக சுற்றித் திரிந்த அனுஷ்காவும், கோஹ்லியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது அனுஷ்காவுக்கு கோஹ்லி அன்பு பரிசாக மோதிரத்தை வழங்கினார்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் செலவழித்து ஆஸ்திரியாவை சேர்ந்த நபர் வடிவமைத்துக் கொடுத்தாராம்.

மனைவியை இம்பிரஸ் செய்ய பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த மோதிரத்தின் விலை ரூ.1 கோடியாம்.

அதை பார்த்தால் கண்டிப்பாக யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாதாம், அவ்வளவு அழகாம் கோஹ்லியின் காதல் பரிசு.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்