ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தின் தேர்த்திருவிழா

Report Print Akkash in மதம்

கொழும்பு - ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று இந்து கலாசார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது

இதன்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் அடியார்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers