இறக்கையே இல்லை! பறந்து சென்று இரை தேடும் பாம்பு: இந்த வீடியோ பாருங்க

Report Print Printha in சிறப்பு

பாம்பு ஊர்வன வகையை சேர்ந்த ஒரு விலங்கு ஆகும், இதில் பலவகை பாம்புகள் பறக்கும் தன்மை கொண்டவைகளும் உள்ளது.

பொதுவாக பாம்புகளின் தோல்கள் செதில்களால் சூழப்பட்டது. அதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தோலை தானாகவே உரித்து மீண்டும் தோலை புதுப்பித்துக் கொள்ளும் தன்மையை பாம்பு கொண்டுள்ளது.

எந்த உயிரினத்திற்குமே பறக்கும் தன்மை கொண்டிருந்தால் அதற்கு கண்டிப்பாக இறக்கைகள் தேவைப்படும்.

ஆனால் அமேசான் காட்டுப் பகுதியில் வாழும் பாம்பு வகைகளில் சில இறக்கையே இல்லாமல் பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

அதனால் இவ்வகை பறக்கும் பாம்புகள் பல மரங்களை தாண்டி பறந்து சென்றே தனக்கு தேவையான உணவுகளை தேடிக் கொள்கின்றது.

இவ்வகை பாம்பின் இனங்களை பார்ப்பதற்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது, இந்த வீடியோவில் பாருங்க...

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers