கொழும்பில் உள்ள ரயில்வே நிலையத்தில் பார்சல் கண்டுப்பிடிப்பு: சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என தகவல்

Report Print Raju Raju in இலங்கை

கொழும்பில் உள்ள Kolpetty ரயில் நிலையத்தில் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள Kollupitiya பகுதியில் உள்ள Kolpetty ரயில் நிலையத்தில் சற்றுமுன்னர் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பார்சலில் இருந்த பொருளை சோதனை செய்தார்கள்.

இதையடுத்து அந்த பார்சலில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என பொலிசார் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்