கோத்தபாய ஜனாதிபதியாக எப்போது மற்றும் எங்கு பதவியேற்கவுள்ளார்? அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச நாளை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இலங்கையின் 8வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இலங்கை பொது ஜன முன்னணி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய நாளை (18ஆம் திகதி) காலை அனுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்