இலங்கையில் எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறை

Report Print Sujitha Sri in அறிக்கை

இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய குறித்த தினத்தில் விடுமுறை வழங்குவதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே 15ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்