கூகுள் அறிமுகம் செய்யவுள்ள அதிநவீன மூக்குக் கண்ணாடி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
193Shares

கூகுள் நிறுவனமானது Apple Glass எனப்படும் மூக்குக் கண்ணாடிகளை தயாரிக்கவுள்ளதாக இந்த வார ஆரம்பத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

AR (augmented reality) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இக் கண்ணாடிகள் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவற்றினை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள செய்தியாளர் மாநாட்டில் அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இக் கண்ணாடியானது பார்வைக்கு சாதாரண மூக்குக்கண்ணாடி போன்றே தோற்றமளிக்கக்கூடியது.

இதேவேளை குறித்த கண்ணாடியானது பிரபல்யம் அடைவதற்கு அது அறிமுகம் செய்யப்பட்ட காலப் பகுதியிலிருந்து இரு வருடங்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஆப்பிள் கடிகாரமும் சில வருடங்களின் பின்னரே பிரபல்யம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்