ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Fathima Fathima in பிரித்தானியா
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
3872Shares

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின.

இதில் பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.

இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம், வேலைவாய்ப்புகளை பெறலாம், கல்வி கற்கலாம், தொழில் தொடங்கலாம்.

இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

 • June 24, 2016
 • 10:58 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க், 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் செயல்படும் என உறுப்பு நாடுகளின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்தான் என்றாலும் அச்சப்படும்படியாக ஏதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 • June 24, 2016
 • 08:45 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரிட்டன் வாக்கெடுப்பு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் இன்று கடுமையான வீழ்ச்சி காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, பங்குச்சந்தை வர்த்தகத்தின் தொடக்க நிலையில் சென்செக்ஸ் 1030 புள்ளிகள் (3.60 சதவீதம்) சரிந்து 27 ஆயிரம் என்ற மந்த நிலைக்கு சென்றது. இதேபோல், நிப்டியும் 3.55 சதவீதம் சரிந்து 7,976.30 என்ற மந்த நிலையை எட்டியுள்ளது.

 • June 24, 2016
 • 08:32 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஐரோப்பிய யூனியனில்இருந்து பிரித்தானியா வெளியேற மக்கள் வாக்களித்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளில் பங்குவர்த்தகம்சரிவை சந்தித்துள்ளது

 • June 24, 2016
 • 08:17 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா வெளியேறியது- டுவிட்டரில் வறுத்தெடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்

 • June 24, 2016
 • 08:15 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானிய நாடு என்ற கப்பலுக்கு கேப்டனாக இனி நான் நீடிப்பது சரியாக இருக்காது. தேசத்தின் நலனிற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தான் சரியான முடிவு’ என பிரதமர் கமரூன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 • June 24, 2016
 • 07:32 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என வாக்களித்த வயதினரின் சதவீதம்.

 • June 24, 2016
 • 07:31 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்துவிலக வேண்டும் என வாக்களித்த வயதினரின் சதவீதம்.

 • June 24, 2016
 • 07:06 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பொதுவாக்கெடுப்பு முடிவுகளுக்கு பின்னர் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது அறிக்கையை வெளியிடுகிறார். இதன் நேரலை வீடியோ,

 • June 24, 2016
 • 07:02 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா அவுட்: எம்.பிக்கள் என்ன சொல்கிறார்கள்?

 • June 24, 2016
 • 06:00 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வாக்கெடுப்பு- இறுதி முடிவுகள்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா 17,410,742 பேர் வெளியேறவும், 16,141,241 பேர் இணைந்திருக்கவும் வாக்களித்துள்ளனர்

Nation Leave Remain
England 15,188,406 13,266,996
Northern Ireland 349,442 440,437
Scotland 1,018,322 1,661,191
Wales 854,572 772,347

 • June 24, 2016
 • 05:20 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

 • June 24, 2016
 • 05:10 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

தற்போதைய நிலவரப்படி 16,835,512 பேர் வெளியேறவும், 15,692,093 பேர் இணைந்திருக்கவும் வாக்களித்துள்ளனர்

 • June 24, 2016
 • 05:03 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கு இன்னும் 37,665 வாக்குகள் தேவை

 • June 24, 2016
 • 05:00 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வாக்கெடுப்பின் முடிவுகள் பற்றி விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்கு இது ஒரு பயங்கரமான நாள் என கடுமையாக சாடியுள்ளார், மேலும் இதற்கான விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்

 • June 24, 2016
 • 04:54 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியாவின் பிரதமராக டேவிட் கமரூன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என British Politician Paddy Ashdown தெரிவித்துள்ளார்

 • June 24, 2016
 • 04:50 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Christchurch, East Dorset, Broadland மக்கள் வெளியேறுவதற்கும், Cheltenham, Brighton & Hove-ல் மக்கள் இணைந்திருப்பதற்கும் வாக்களித்துள்ளனர்

 • June 24, 2016
 • 04:45 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Scottish Green party- யின் துணைத்தலைவர் Patrick Harvie, தற்போது கிடைத்துள்ள வெற்றிக்கு வரவேற்பு அளித்துள்ளார். மேலும் தங்கள் கட்சி ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 • June 24, 2016
 • 04:42 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியாவில் வாக்கெடுப்பு முடிவுகள் - காலை 5 மணி நிலவரம்

 • June 24, 2016
 • 04:36 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கு இன்னும் 894,189 பேரின் வாக்குகள் தேவை.

 • June 24, 2016
 • 04:18 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 24, 2016
 • 04:11 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்தை சுற்றிலும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என கத்திக் கொண்டே நபர் ஒருவர் வாகனத்தில் இருமுறை வலம்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

 • June 24, 2016
 • 04:06 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

கனடா எம்பி Jason Kenney, பிரித்தானிய மக்களின் முடிவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும், கனடா- பிரித்தானியா இடையிலான சுதந்திரமான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என டுவிட் செய்துள்ளார்.

 • June 24, 2016
 • 04:02 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது: Nigel Farage பெருமிதம்

 • June 24, 2016
 • 04:01 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

319 வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில்,

Remain: 102 – வாக்குகள் 12,991,972 (48.4%)

Leave: 217 – வாக்குகள் - 13,842,109 (51.6%)

 • June 24, 2016
 • 03:57 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 24, 2016
 • 03:56 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Northern Ireland-ல் வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்துள்ள நிலையில், 440,437 இணைந்திருக்க வேண்டும் எனவும், 349,442 பேர் வெளியேற வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 03:45 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வெற்றி கொண்டாட்டத்தில்,

 • June 24, 2016
 • 03:41 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.

ஸ்காட்லாந்து 1,661,191 பேர் இணைந்திருக்க வேண்டும் எனவும், 1,018,322 பேர் வெளியேற வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.

வேல்ஸில் 772, 347 பேர் இணைந்திருக்க வேண்டும் எனவும், 854,572 பேர் வெளியேற வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 03:39 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுகிறது பிரித்தானியா? நேரடி பதிவினை காண இணைந்திருங்கள்

 • June 24, 2016
 • 03:38 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

தற்போதைய நிலவரப்படி 12,171,217 பேர் வெளியேற வேண்டும் எனவும், 11,456,591 பேர் இணைந்திருக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.

Nation Leave Remain
England 10,094,524 8,770,135
Northern Ireland 330,783 408,744
Scotland 917,003 1,540,882
WAles 828,907 736,830

 • June 24, 2016
 • 03:11 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

“பெரும்பாலான மக்கள் வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர், இது ஐரோப்பிய யூனியன் மீதான் மக்களின் கோபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது” Chris Griffiths (Councillor for the Conservatives)

 • June 24, 2016
 • 03:08 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 24, 2016
 • 03:07 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

217 வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதில்,

Remain: 69- வாக்குகள் 8,042,118 (48.5%)

Leave: 148- வாக்குகள் 8,544,442 (51.5%)

 • June 24, 2016
 • 03:02 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 24, 2016
 • 02:58 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகினால், பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலக வேண்டும் என Shadow Foreign Secretary Hilary Benn தெரிவித்துள்ளார்.

 • June 24, 2016
 • 02:56 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 24, 2016
 • 02:55 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Eastleigh-ல் 47.5 சதவிகிதம் பேர், Cotswold-ல் 51.1 சதவிகிதம் பேர், Hackney-ல் 78.5 சதவிகிதம் பேர், Kensington and Chelsea-ல் 68.7 சதவிகிதம் பேர், Hounslow-ல் 51.1 சதவிகிதம் பேர் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர்

 • June 24, 2016
 • 02:53 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்ஷன்களை செலக்ட் செய்திருந்தாலும், தெளிவான முறையில் தங்கள் வாக்கினை பதிவு செய்யாமல் இருந்தாலும் குறித்த வாக்குசீட்டுகள் நிராகரிக்கப்படுகின்றன, தற்போதைய நிலவரப்படி 11,808 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

 • June 24, 2016
 • 02:42 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா விலகாது என நம்பிக்கையுடன் இருந்த ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன்

 • June 24, 2016
 • 02:37 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

தொழிலாளர் கட்சியை பொறுத்த வரையில் பிரித்தானியா விலகும் என கணித்துள்ளது, இது ஒருவேளை நடந்து விட்டால் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலக வேண்டும் என Jeremy Corbyn அழைப்பு விடுப்பார் என தெரிகிறது, இருப்பினும் கமரூன் தானாகவே முன்வந்து பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • June 24, 2016
 • 02:25 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Nation Leave Remain
England 3,358,882 2,879,869
Northern Ireland 278,401 322,856
Scotland 702,488 1,146,530
Wales 583,405 481,524

சற்று முன் வெளியான நிலவரப்படி 6,242,159 மக்கள் வெளியேற வேண்டும் எனவும், 5,931,523 மக்கள் இணைந்திருக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்

 • June 24, 2016
 • 02:18 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Erewash-ல் 61.2 சதவிகித மக்களும், Pembrokeshire-ல் 57.1 சதவிகித மக்களும், Fylde-ல் 57.0 சதவிகித மக்களும், Darlington-ல் 56.2 சதவிகித மக்களும் வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்

 • June 24, 2016
 • 02:12 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற வேண்டுமானால் 16.8 மில்லியன் மக்களின் ஆதரவு தேவை என Political Scientist-ஆன John Curtice தெரிவித்துள்ளார்

 • June 24, 2016
 • 02:09 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Forest of Dean, South Antrim, East Antrim, Rother ஆகிய மாகாணங்களில் மக்கள் வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்

 • June 24, 2016
 • 02:01 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

சற்றுமுன் வெளியான நிலவரப்படி, 3,788,990 பேர் வெளியேற வேண்டும் எனவும், 3,776,470 பேர் இணைந்திருக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்

 • June 24, 2016
 • 01:51 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

East Lothian, North Ayrshire, East Dunbartonshir, South Lanarkshire ஆகிய மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளது.

Knowsley, Burnley, Wrexham, Torbay, Bracknell Forest, Fareham ஆகிய மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்துள்ளது.

 • June 24, 2016
 • 01:36 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Tamworth, Conwy, Caerphilly, Newport ஆகிய மாகாணங்கள் வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளது. Wandsworth மற்றும் Oxford மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்துள்ளது.

 • June 24, 2016
 • 01:35 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Exeter, Falkirk மற்றும் Lambeth ஆகிய மாகாணங்கள் இணைந்திருக்க வாக்களித்துள்ளது. North Warwickshire, Stevenage மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வாக்களித்துள்ளது.

Glasgow மாகாணத்தில் மொத்தம் பதிவான 252,809 வாக்குகளில் 168,335 பேர் (66.59%) ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 01:26 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

South Ayrshire மற்றும் Stirling ஆகிய மாகாண மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 01:25 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Anglesey மாகாணத்தில் மொத்தம் பதிவான 37,951 வாக்குகளில் 19,333 பேர் (50.94%) பிரித்தானியா வெளியேற வேண்டும் எனவும், 18,618 பேர் (49.06%) இணைந்திருக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 01:21 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Denbighshire, St Helens மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளது.

Angus மாகாணம் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்துள்ளது.

 • June 24, 2016
 • 01:16 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Harlow, Redcar & Cleveland ஆகிய மாகாணங்கள் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர். East Renfrewshire மாகாணம் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளது.

West Lothian மாகாணம் நீடிக்க வேண்டும் எனவும், Eden மாகாணம் வெளியேற வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 01:13 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Middlesbrough, Flintshire, Hartlepool, Brentwood, Blaenau Gwent ஆகிய மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

Rochford மாகாணத்தில் மொத்தம் பதிவான 52,447 வாக்குகளில் 34,937 பேர் (66.61%) பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

Southend-on-Sea, Swansea, Wellingborough, Bury ஆகிய மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

City of London மாகாணத்தில் பதிவான 4,399 வாக்குகளில் 3,312 பேர் (75.29%) ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். விலக வேண்டும் என்று 1087 பேர் (24.71%) வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 01:05 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Inverclyde மாகாணத்தில் 24,688 பேர் (63.8%) பேர் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். Weymouth & Portland மாகாணத்தில் 23,352 பேர் (61.04%) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 01:01 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Merthyr Tydfil மற்றும் Stockton-on-Tees மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என வாக்களித்துள்ளது. Midlothian மாகாணம் நீடித்திருக்க வாக்களித்துள்ளது.

Renfrewshire மாகாணத்தில் பதிவான 88,129 வாக்குகளில் 57,119 (64.81%) பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க ஆதரவளித்துள்ளனர்.

Basildon மாகாணத்தில் மொத்தம் பதிவான 97,999 வாக்குகளில் 67,251 (68.62%) பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 12:51 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Merthyr Tydfil மற்றும் Stockton-on-Tees மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என வாக்களித்துள்ளது. Midlothian மாகாணம் நீடித்திருக்க வாக்களித்துள்ளது.

 • June 24, 2016
 • 12:41 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Lagan Valley மற்றும் North Antrim மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக ஆதரவளித்துள்ளது.

East Ayrshire மற்றும் Comhairle Nan Eilean Siar ஆகிய மாகாணங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளது

 • June 24, 2016
 • 12:33 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

West Dunbartonshire மாகாணத்தில் மொத்தம் பதிவான 43,220 வாக்குகளில் 26,794 பேர் (61.99%) பிரித்தானியா நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். எதிராக 16,426 வாக்குகள் (38.01%) பதிவாகியுள்ளது.

Dundee மாகாணத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 39,688 பேர் (59.78%) ஆதரவாகவும், 26,697 பேர் (40.22%) ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 12:27 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

South Tyneside மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 49,065 வாக்குகள் (62.05%) பதிவாகியுள்ளது. நீடிக்க வேண்டும் என்று 37.95% மக்கள் வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 12:25 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Shetland Islands மாகாணத்தில் 6,907 பேர் (56.51%) பிரித்தானியா நீடிக்க வேண்டும் எனவும் 5,315 பேர் (43.49%) விலக வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 12:24 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

இதுவரை வெளியான 8 மாகாண முடிவுகளில் 5 மாகாண மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என ஆதரவளித்துள்ளனர். Sunderland, Broxbourne, Swindon ஆகிய மாகாணங்கள் விட்டு விலக வாக்களித்துள்ளது.

 • June 24, 2016
 • 12:23 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Kettering மாகாணத்தில் பதிவான 53,907 வாக்குகளில் 32,877 பேர் (60.99%) பிரித்தானியா விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர். இதில் நீடிக்க வேண்டும் என 21,030 பேர் (39.01%) வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 12:20 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

இதுவரை மொத்த ஓட்டுக்களில் விலகவேண்டும் என்று 299,598 பேரும், தொடர்ந்து இருக்க வேண்டும் 280,820 பேரும் வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 12:14 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

தமது வாழ்க்கையில் Sunderland பகுதியால் இவ்வளவு கவலை ஏற்படும் என்று இதுவரைக்கும் எண்ணவே இல்லை என சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதியுள்ளனர்

 • June 24, 2016
 • 12:13 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

சில வாக்குச் சாவடிகளில் பென்சிலால் வாக்களித்தது சிக்கலை கொண்டு வருமா?

 • June 24, 2016
 • 12:09 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Broxbourne மாகாணத்தில் மொத்தம் பதிவான 50,872 வாக்குகளில் 33,706 பேர் (66.3%) விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர். இதில் நீடிக்க வேண்டும் என 17,166 பேர் (33.74%) வாக்களித்துள்ளனர்.

 • June 24, 2016
 • 12:03 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Swindon மாகாணத்தில் மொத்தம் பதிவான 112,965 வாக்குகளில் 51,220 பேர் (45.44%) ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் எனவும், 61,745 பேர் (54.66%) விலக வேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர்.

 • June 23, 2016
 • 11:59 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

The Isles of Scilly மக்கள் 56.4 சதவிகிதம் (803) தொடர்ந்து இருப்பதற்கும், 43.6 சதவிகிதம் (621) விலகுவதற்கும் வாக்களித்துள்ளனர்.

 • June 23, 2016
 • 11:51 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Foyle பகுதியில் தொடர்ந்து இருப்பதற்கு 78.3 சதவிகிதமும், விலகுவதற்கு 21.7 சதவிகிதமும் கிடைத்துள்ளது.

 • June 23, 2016
 • 11:46 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Sunderland இன் விலகவேண்டும் என்ற வெற்றியை தொடர்ந்து பிரித்தானிய பவுண்ட்ஸ்களின் விலை மதிப்பு $1.50 இல் இருந்து $1.43 ஆக குறைந்துள்ளது.

 • June 23, 2016
 • 11:45 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

இதுவரையில் Sunderland மிகவும் வித்தியாசமான முடிவுகளை தந்துள்ளது. 82,000 (61%) மக்கள் விலகுவதற்கும் 51,930 (39%) வாக்களித்துள்ளனர்.

 • June 23, 2016
 • 11:42 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Orkney Island பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதற்காக 63.2% மக்களும் விலகுவதற்கு 36.8% மக்களும் வாக்களித்துள்ளனர்.

Clackmanshire பகுதி இருப்பதற்காக வாக்களித்தவர்கள் 14,691 - 10,726 என்ற எண்ணிக்கையில் வென்றுள்ளனர்

 • June 23, 2016
 • 11:41 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆகவே 74% மக்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

 • June 23, 2016
 • 11:12 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Newcastle பகுதியில் இருந்து மொத்தம் 68% வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். அதாவது 129,072 வாக்குகள் பதிவாகி உள்ளன

- தொடர்ந்து இருப்பதற்கு - 65,404

- விலகுவதற்கு - 63,598

இது மிகவும் சிறிய இடைவேளை என்றாலும், தொடர்ந்து இருக்க விரும்புவார்கள் எண்ணிக்கைகளே அதிகமாக உள்ளது

 • June 23, 2016
 • 11:10 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Google எந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பை பற்றி தேடி இருக்கின்றன, அது பற்றிய அதிகமான ஆர்வம் செலுத்தும் நாடுகள் எவை என்ற விபரத்தை வெளியிட்டுள்ளது. கடும் நீலம் காட்டும் நாடுகளில் அதிக எண்ணிக்கை என்பதும், லேசான நீலம் என்பது குறைவான எண்ணிக்கை என்பதாகும்.

 • June 23, 2016
 • 11:04 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஒரு வாரத்திற்கு முன்னர் கொல்லப்பட்ட தொழில் கட்சி MP அவர்களுக்கு Leeds Council இல் ஒரு நிமிட மௌன அஞ்சலி நடாத்தினார்கள்.

 • June 23, 2016
 • 10:57 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

இரவு 00:30 க்கு எண்ணிக்கைகளை தர இருப்பது Wandsworth Borough ஆகவும், 00:45 மணியளவில் City of London, Ealing, Barking Borough ஆகவும் கூறப்படுகிறது

 • June 23, 2016
 • 10:53 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Gibraltar பகுதியில் இருந்து வந்த 84% வாக்காளர்களின் வாக்குகளின் படி

- தொடர்ந்து இருப்பதற்கு - 19,322 (96%)

- விலகுவதற்கு - 823 (4%)

 • June 23, 2016
 • 10:53 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Scotlandல் எண்ணத் தொடங்கி விட்டார்கள்

 • June 23, 2016
 • 10:20 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வாக்களிக்க தவறிய மக்கள்: ஆதங்கத்தை வெளியிட்ட புலம்பெயர்ந்தவர்கள்

 • June 23, 2016
 • 09:21 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா முழுவதும் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணைந்திருப்பதையே பெருவாரியான மக்களின் கருத்தாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 • June 23, 2016
 • 08:20 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் 61.6% பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இணைந்திருக்க விரும்புவதாக ஆக்ஸ்போர்ட் மற்றும் மான்சஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 • June 23, 2016
 • 08:14 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வாக்குப்பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரமே மீதமுள்ளது. மழை மற்றும் பெருவெள்ளத்தால் லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

 • June 23, 2016
 • 07:52 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Huddersfield வாக்குச்சாவடி அருகே ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து மூடப்பட்டிருந்த வாக்குச்சாவடி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எவரேனும் வாக்களிக்க தவறியிருந்தால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

 • June 23, 2016
 • 07:25 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் வேளையிலும் வேல்ஸ் தென்பகுதியில் தற்போதும் விவாதங்கள் கட்டடங்கவில்லை என கூறப்படுகிறது. கார்டிஃப் பகுதியில் தொழிலாளர் கட்சியினர் பிரசாரம்.

 • June 23, 2016
 • 06:27 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

மேற்கு யார்க்‌ஷையர் பகுதியில் உள்ள Huddersfield வாக்குச்சாவடி அருகே ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இச்சம்பவத்திற்கும் வாக்குப்பதிவிற்கும் தொடர்பு இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 • June 23, 2016
 • 05:54 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 23, 2016
 • 05:52 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 23, 2016
 • 05:43 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வேலைக்காக லண்டனுக்கு வெளியே பயணிப்பவர்கள், வாக்களிப்பதற்கு வீடு திரும்ப முடியாதது போல் உள்ளது. மழை வெள்ளம் காரணமாக Waterloo ரயில் நிலையத்தில் காத்திருப்பவர்கள், தாங்கள் வாக்களிக்க முடியுமா என்ற கவலையை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

 • June 23, 2016
 • 05:40 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

உள்ளே? வெளியே?

 • June 23, 2016
 • 05:38 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியாவில் இருந்து வெளிநாடுகளில் குடியேறி 3 கண்டங்களில் வாழ்ந்து வருபவர்கள் தங்களது எதிர்ப்பினை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். பிரித்தானிய நிர்வாகத்தின் தவறுகள் மற்றும் தாமதம் கரணமாக தபால் வாக்குகள் தாமதமாக வந்து சேர்ந்துள்ளதாகவும் இதனால் மிக முக்கியமான ஒரு தேர்தலில் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய முடியாமல் போனது என்றனர்.

 • June 23, 2016
 • 05:19 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வடக்கு அயர்லாந்தில் அதிகபட்சமாக 70 சதவிகித வாக்குப்பதிவு நடைபெறும் என கணிக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் இது 70 முதல் 80 வரை இருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் பெருவாரியான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்கவே பிரியப்படுகின்றனர்.

 • June 23, 2016
 • 05:19 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Leicestershire பகுதியில் சில வாக்குச்சாவடிகளில் பெருவாரியான மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி தபால் வாக்குகளும் பெருவாரியாக பதிவாகியுள்ளது.

 • June 23, 2016
 • 05:07 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வடக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ரெட்லாண்ட் கிரீன் பாடசாலையில் உள்ள 475 ஊழியர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் 440 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். அதாவது 93 விழுக்காடினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 • June 23, 2016
 • 04:46 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

சில நிமிடங்களுக்கு முன் வெளியான கருத்துக்கணிப்பில் 51 சதவிகிதம் பேர் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்கவும், 49 சதவிகிதம் பேர் விலகவும் வாக்களித்துள்ளனர்.

 • June 23, 2016
 • 04:08 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 23, 2016
 • 04:04 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளர் கட்சி எம்.பியான Jo Cox-ன் நினைவாக Batley வாக்குசாவடிக்கு வெளியே பூங்கொத்துகள் வைக்கப்பட்டுள்ளன.

 • June 23, 2016
 • 03:58 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

93 வயதான நபர் தனது நண்பருடன் வந்து வாக்கினை பதிவு செய்துள்ளார்

 • June 23, 2016
 • 03:40 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Romford நகரத்தில் உள்ள காவல்துறையிடம் Lydia Abessira புகார் செய்துள்ளார். தன்னுடைய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக பென்சில்கள் தான் வழங்கபட்டுள்ளதாம்.

எங்களுடைய உரிமைகளை சுய லாப நோக்கிற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்

 • June 23, 2016
 • 03:39 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வாக்குகளை எண்ணும் போது ஏதேனும் தவறு நடந்தால் மட்டுமே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என Electroal Commission Chairperson Jenny Watson தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதியான வாக்கு முடிவுகள் நாளை மதிய வேளையில் Manchester Town Hall-ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 • June 23, 2016
 • 03:33 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வாக்குபதிவு முடிந்த பின்னர் வாக்கு பெட்டிகள் முறையாக முத்திரை குத்தப்பட்டு, 382 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • June 23, 2016
 • 03:11 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

மக்கள் வாக்களிக்க ஏதுவாக பேருந்துகளிலும் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 • June 23, 2016
 • 02:56 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

இறுதி முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை வெளிவரவுள்ளது.

 • June 23, 2016
 • 02:55 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஒரு வாக்கெடுப்புக்கே தலையை சுத்துதா? கடந்த 20 ஆண்டுகளாக வாக்கெடுப்புகளை நடாத்திய Top 10 நாடுகள்.

 • June 23, 2016
 • 02:54 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

.உள்நாட்டு செயலாளர் Theresa May ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு பின்னர் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் பொழுது.

 • June 23, 2016
 • 02:49 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Populus நடாத்திய கருத்துக் கணிப்பில், தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது 10 புள்ளிகள் முன்னாடி உள்ளது

 • June 23, 2016
 • 02:48 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 23, 2016
 • 02:47 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியாவினுடைய முன்னாள் பிரதமர் Tony Blair ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கவேண்டும் என வாக்களித்துள்ளார்கள

 • June 23, 2016
 • 02:46 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 23, 2016
 • 02:42 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 23, 2016
 • 02:34 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

UKIP கட்ச்சியின் தலைவர் Nigel Farage மிகவும் சந்தோசமாக வாக்களித்துள்ளார்.

 • June 23, 2016
 • 02:33 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

நீதித்துறை செயலாளர் Michael Gove மற்றும் அவரது மனைவி, ஊடகவியலாளர் Sarah Vine தங்கள் உள்ளூர் தேர்தல் நிலையத்தில்.

 • June 23, 2016
 • 02:15 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

தொழிற்கட்சி தலைவர் Jeremy Corbyn ஐரோப்பிய ஒன்றிய வாக்குப் பதிவில் வாக்களிக்க இஸ்லிங்டனின் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வருகின்றார்.

 • June 23, 2016
 • 02:08 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

இங்கிலாந்து ஒரே இரவில் பெரும் இடியுடன் கூடிய மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 • June 23, 2016
 • 02:05 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பொதுவாக வாக்காளர்கள் "ஆம்" அல்லது "இல்லை" என்ற பதிலை கொடுப்பார்கள் ஆனால் இந்த EU Referendum பொறுத்தவகையில் "Leave" (வெளியேறுவது) அல்லது "Remain" (தொடர்ந்து இருப்பது) என்று வாக்களிப்பார்கள்.

வாக்கு பதிவு செய்ய சரியான வயது வரம்பு இருந்தால் மட்டுமே வாக்கு பதிவு செய்யமுடியும்.

 • June 23, 2016
 • 01:53 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

இன்று பிரித்தானியா முழுவதும் (23 ஜூன்) வாக்கு நிலையங்கள் காலை 07மணியிலிருந்து இரவு 10 மணி வரை திறந்த இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • June 23, 2016
 • 01:50 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்குமா? 43 வருட உறவில் அடுத்து என்ன?

 • June 23, 2016
 • 01:46 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

Scotlandன் முதலாவது அமைச்சர் Nicola Sturgeon தனது வாக்குகளை பதிவு செய்தார்.

 • June 23, 2016
 • 01:41 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 23, 2016
 • 01:39 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

 • June 23, 2016
 • 01:37 PM

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தனது வாக்குகளை பதிவு செய்து விட்டார்.

 • June 23, 2016
 • 01:37 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்குமா? பரபரப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு

 • June 23, 2016
 • 01:33 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

வாக்கெடுப்பிற்கு மத்தியில் புகுந்த வெள்ளம்: அவசரமாக மூடப்பட்ட வாக்கு மையங்கள்

 • June 23, 2016
 • 01:31 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்

பிரித்தானியா இனிமேல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருக்குமா என்கின்ற பெரும் சர்ச்சசைக்குரிய தீர்வு விரைவில் கிடைக்கப் போகிறது

Load More

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினார்கள்.

பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிறநாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

மேலும் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டும் எனவும் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்தது.

இதனையடுத்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று வாக்கெடுப்பு நடந்தது.

தொடர்ந்து நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 382 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.

பெரும்பாலான மக்களின் தெரிவு பிரிட்டன் வெளியேறுவதாக இருந்தது, இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments