இத்தாலியின் போக்குவரத்து தடை...நைஜீரியாவில் விலங்கியல் பூங்காவில் துப்பாக்கி சூடு! உலகச் செய்திகள் ஒரு பார்வை

Report Print Kavitha in உலகம்
0Shares

கொரோனா தொற்று பலரின் உயிர்களை காவு கொள்ளும் நிலையில், பாரியளவிலான உயிர்கள் பறிக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றது.

அதில் முக்கியமாக நைஜீரியா நாட்டின் தென்கிழக்கில் எடோ மாநிலத்தில் ஆக்பா விலங்கியல் பூங்காவில் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஆயுதங்களை ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென பூங்காவிற்கு 3 போலீசாரை சுட்டு கொன்று விட்டு பூங்கா மேலாளரை கடத்தி சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இப்படி பல சம்பவங்கள் நாட்டில் நடைபெற்று கொண்டு வருகின்றது. இது தொடர்பாக மேலதிகமான உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்