இலங்கையில் பிடிபட்ட 9 அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு

Report Print Shalini in சமூகம்
999Shares
999Shares
lankasrimarket.com

பொலன்னறுவை - திம்புலாகல பிரதேசத்தில் சுமார் 9 அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு ஒன்றை கிராமவாசிகள் பிடித்துள்ளனர்.

பொலன்னறுவை, திம்புலாகல கிராமத்தில் இன்று காலை வீடு ஒன்றிற்கு அருகில் குறித்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்மை அக்கிராமவாசிகள் பிடித்ததுடன் அதை கைகளில் ஏந்தியவாறு புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

மேலும் இந்த மலைப்பாம்பை சொருவில வனத்தில் விடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

காணொளியை பார்வையிடுவதற்கு..

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments