BMW காருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மலிங்கா

Report Print Kabilan in கிரிக்கெட்
575Shares
575Shares
lankasrimarket.com

இலங்கை வீரர் லசித் மலிங்கா BMW கார் ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, இலங்கை அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இவர், தற்போது விலையுயர்ந்த BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

மேலும், Garage-யில் அந்த காருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்