உலக அழகி ஐஸ்வர்யாராயிக்கு 27 வயதில் மகன் உள்ளாரா? பரபரப்பை கிளப்பும் இளைஞனின் வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

உலக அழகியும் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யாராயிக்கு 27 வயதில் மகன் உள்ளார் என்ற கேள்வி வைரலாக பரவி வருகிறது.

உலக அழகி பட்டம் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யாராய். தற்போது அவர் அபிசேக் பட்சனை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், 27 வயது இளைஞன் ஒருவர் 44 வயதாகும் ஐஸ்வர்யா ராயின் மகன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது தந்தை விசாகப்பட்டிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி, ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். அதன் பின் இரண்டு வருடங்கள் லண்டனில் ஐஸ்வர்யா ராயுடன் வசித்தேன்.

தற்போது அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்