முகேஷ் அம்பானிக்கு 1,700 கோடி ரூபாய் அபராதம்

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 1,700 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2015-16 ஆம் ஆண்டில் கிருஷ்ணா கோதாவரி படுகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்துள்ளது.

இதே தவறுக்காக கடந்த 7 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய அபராதத்தோடு சேர்த்து ஒட்டுமொத்த அபராதத்தின் அளவு ,700 கோடி ரூபாயை தொட்டுள்ளது.

இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறியதாவது, இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பில் எவ்வித தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்