இலங்கைக்கு சென்றால் இதனை குடிக்க மறந்துவிடாதீர்கள்

Report Print Deepthi Deepthi in உணவு
728Shares
728Shares
lankasrimarket.com

இலங்கைக்கு சுற்றுலா சென்றால் தேங்காய் ஜூஸ் மற்றும் சிலோன் டீ குடிக்க மறந்துவிடாதீர்கள்.

இலங்கையில் king coconuts என்பது பிரபலமான ஒன்றாகும், இது Thambili எனவும் அழைக்கப்படுகிறது.

இது சாதாரண தேங்காய்களைக் காட்டிலும் சற்று இனிமையாக இருக்கும். Thambili king coconut - இல் விட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சிலோன் டீ (Ceylon Tea). பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், தேயிலை தோட்டங்கள் பெருமளவில் இலங்கையில் அமைக்கப்பட்டன. குறிப்பாக நுவரெலியாவைச் சுற்றியுள்ள மலைநாட்டில் அதிகளவில் தேயிலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உலகளில் தேயிலை ஏற்றுமதிகள் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று, குறிப்பாக Ceylon Tea.

green, white மற்றும் black என பல வகைகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்