பாரிஸ் அருங்காட்சியகத்தில் நிர்வாண பார்வையாளர்களுக்கு அனுமதி

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்
343Shares
343Shares
lankasrimarket.com

பாரிஸில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று அங்கு வரும் பார்வையாளர்களை நிர்வாணமாக வரவேண்டும் என அறிவுறுத்தி அதனை முதல் முறையாக நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

Palais de Tokyo எனும் அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு நாட்கள் மட்டும் சிறப்பு பார்வை என அறிவிக்கப்பட்டு, இங்கு வருபவர்கள் தங்கள் ஆடைகளை அடிக்கடி கழற்ற வேண்டியதில்லை, சிறிது நேரம் தங்கள் ஆடைகளுக்கு ஒய்வு கொடுத்தால் போதும் என கூறப்பட்டது.

அதன்படி சுமார், 160 பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியத்துக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டும் இந்த அருங்காட்சியம் திறக்கப்பட்டது. தற்போது வரவிருக்கும் கோடைகாலத்தை முன்னிட்டு மீண்டு திறக்கப்பட்டுள்ளது.

கலாசாரம் நாம் வாழ்க்கையின் ஒரு அன்றாட பகுதியாகும், எனவே இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிக்க திறக்கப்பட்டு இந்த அருங்காட்சியத்தை நல்ல ஒரு வாய்ப்பாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அருங்காட்சியத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்