கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சின் கேன்ஸ் நகரில் 71வது திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கிய நிலையில், பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச திரையுலகில் ஓஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கேன்ஸ் திரைப்பட விழா கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் பல்வேறு கதைக்களம் கொண்ட படங்கள் திரையிட்டு அதற்கு உரிய விருதையும் வழங்கி கௌரவிக்கப்படும், இந்தாண்டு 21 படங்கள் திரையிடப்படவுள்ளன.

வருகிற 19ம் திகதி கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறவுள்ளது, விழாவில் முக்கியமாக பிரபலங்களின் ஆடை வடிவமைப்பு கவனம் பெறும்.

Credit: Press Association

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்