iOS சாதனங்களில் கூகுளின் சேவையை பயன்படுத்தலாம்: உறுதிப்படுத்தியது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in மொபைல்
62Shares
62Shares
lankasrimarket.com

ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கும் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியினை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.

ஆப்பிள் நிறுவனமும் iCloud எனும் பெயரில் இச் சேவையை வழங்கி வருகின்றது.

தனது மொபைல் சாதனங்களில் பயனர்கள் ஒன்லைன் ஸ்டோரேஜ் ஆக iCloud இனை மாத்திரம் பயன்படுத்தக்கூடியதாக இதுவரை வைத்திருந்தது.

ஆனாலும் புதிய iOS பதிப்பில் iCloud இற்கு பதிலாக கூகுளின் கிளவுட் ஸ்டோரேஜினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

இதனை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்