இம் மாதம் பூமியைத் தாக்கவுள்ள காந்தப் புயல் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காந்தப் புயல் ஒன்று மார்ச் மாதம் 18ம் திகதி தாக்கவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் இந்த தகவல் தவறானது என National Oceanic and Atmospheric Administration (NOAA) அமைப்பு தெரிவித்துள்ளது.

காந்தப் புயல் ஆனது தாக்கத்தின் வீரியத்தை பொறுத்து G1 தொடக்கம் G5 அளவீடு செய்யப்படும்.

இவற்றுள் G5 ஆனது அதிக வீரியம் கொண்ட காந்தப் புயல் ஆகும்.

இவ்வாறான காந்தப் புயலே மேற்கண்ட திகதியில் பூமியை தாக்கவுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்