செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
புலி தபால் முத்திரைகளை பிரான்ஸ் தடை செய்யவேண்டும்- இலங்கை முத்திரை சங்கம்
[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 03:03.22 AM GMT ]
பிரான்ஸில் வெளியிடப்பட்டுள்ள புலிகளின் உருவப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகள் தடை செய்யப்பட வேண்டுமென இலங்கை முத்திரை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸின் லா போஸ்ட் என்னும் அந்த நாட்டு தபால் திணைக்களம், விடுதலைப்புலிகளின் சின்னங்கள் அடங்கிய நான்கு தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது.

இந்தத் தபால் முத்திரைகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென இலங்கை முத்திரை சங்கம் சர்வதேச தபால் சங்கத்திடம் கோரவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் குறித்த முத்திரைகளை பிரான்ஸ் அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தடை செய்யவில்லை என இலங்கை முத்திரைகள் சங்கத்தின் பொருளாளர் துமிந்த கொடஹேவா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் தூதுவர் மன்னிப்பு கோரியுள்ளாரே தவிர, முத்திரைகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முத்திரைகள் தடை செய்யப்படாவிட்டால் சர்வதேச முத்திரைகளின் விலையை நிர்ணயம் செய்யும் ஸ்டென்லி கிபன் பட்டியலில் இந்த முத்திரைகள் இடம்பெறக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இதன்மூலம் பயங்கரவாத அமைப்பு ஒன்றை போஷிக்கும் வகையில் எந்தவொரு நாட்டிலும் முத்திரைகள் அச்சிடப்டக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 04:12.36 AM ]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Monday, 20-05-2013, 04:06.33 AM ]

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

[ Monday, 20-05-2013, 03:41.54 AM ]

திருகோணமலையில் வாய் பேச முடியாத சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

[ Monday, 20-05-2013, 02:41.12 AM ]
அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Monday, 20-05-2013, 02:35.41 AM ]
வடக்கில் 17 வீதமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Monday, 20-05-2013 02:50:11 GMT ]
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி.
[ Monday, 20-05-2013 01:45:19 GMT ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 18:28:21 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Monday, 20-05-2013 03:54:21 GMT ]
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
[ Monday, 20-05-2013 03:09:32 GMT ]
ஹன்சிகாவை போன்று கொழு கொழுவென வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் ப்ரியா ஆனந்த்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.