இன்று இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகுமாம்

Report Print Kavitha in ஜோதிடம்
427Shares
427Shares
lankasrimarket.com

இன்றைய நாள் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்ப்போம்

மேஷம்

தொழில் விருத்தியடையும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நீங்கள் செய்யும் நல்ல செயல்கள் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். குழந்தைகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இன்று கிழக்கு திசை அதிர்ஷ்ட திசையாகவும் 2 ஆம் எண் அதிர்ஷ்ட எண்ணாகவும் மயில்நீலம் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாகவும் இருக்கும்.

கடகம்

இன்று முழுக்க உங்களின் தொழிலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தே யோசித்து கொண்டிருப்பீர்கள். மிகுந்த நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையுடனும் தொழிலில் வெற்றியை நோக்கி நடைபோடும் நாளாக அமையும். வேலையிடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள். வீண் கவலைகள் வந்து போகும். எந்த செயலாக இருந்தாலும் செய்யும்முன் நன்கு யோசித்து கவனமாக செயல்படவும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு கிழக்கும் பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாகவும் அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

சிம்மம்

தனியாக தொழில் செய்பவர்களைவிட மற்றவர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். தலைமைப் பொறுப்புகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சிறக்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபணச் சேர்க்கைகளுக்கான முதலீட்டை தொடங்குவீர்கள். தொழிலுக்கு நண்பகளின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். மேற்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் திசையாக இருக்கும். 9 ஆம் எண்ணும் பச்சை நிறமும் உங்களுக்கு இன்று மேன்மையைத் தரும்.

விருச்சிகம்

இதுவரையிலும் பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து உங்களுக்கு வந்து சேர வேண்டிய பங்கு மிகச்சரியாக வந்து சேரும். தொழிலால் பிறரிடம் மரியாதை கூடும். தொழிலில் லாபம் பெருகும். உங்களுடைய திறமையான பேச்சால் எல்லோருடைய மனதையும் கவர்ந்துவிடுவீர்கள். பெரியவர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் கிடைக்கும். இன்றைக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாகவும் எண் 6 அதிர்ஷ்ட எண்ணாகவும் வெள்ளை நிறம் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இன்றைய அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் நீங்கள் தான்.

கும்பம்

வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் ஆகியவை நீங்கி, மகிழ்ச்சி பெருகும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் உண்டாகும். பேச்சுத் திறமையால், சாதிக்கும் நாள். புதிய கூட்டாளிகள் தொழிலில் வந்து இணைய வாய்ப்பிருக்கிறது. வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷடமான திசை வடக்கு. அதிர்ஷ்ட நிறம் கருநீலம், அதிர்ஷ்ட எண் 9.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்