விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் - 12 ராசிக்கான பலன்கள்

Report Print Kavitha in ஜோதிடம்

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார்.

வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது.

கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களே! நேயர்களுக்கு இனிய காலம்.

ரிஷப ராசிக்காரர்களே! நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம்.

மிதுன ராசிக்காரர்களே! ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாம்.

கடக ராசிக்காரர்களே! வருமான யோகத்தில் ஒருபடி மேலே செல்ல போகிறீர்கள்.

சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் எறும்பைபோல் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள்.

கன்னி ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் கவனம் தேவையாம்.

துலாம் ராசிக்காரர்களே! பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்குமாம்.

விருச்சிக ராசிக்காரர்களே! சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம்!

தனுசு ராசிக்காரர்களே! ஐப்பசிக்கு மேல் அதிர்ஷ்டக்காற்று வீசுமாம்

மகர ராசிக்காரர்களே! எதிலும் தேவை கவனம்

கும்ப ராசிக்காரர்களே! யோக வாய்ப்புகள் உருவாகுமாம்

மீன ராசிக்காரர்களே! புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டுமாம்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...