கனடாவில் நடைபெற்ற குட்டீஸ் ஆடலாமா நிகழ்ச்சி

Report Print Gokulan Gokulan in கனடா

கனடாவின் டொரண்டோவில் Butterflies Events Ramyah Balasundaram அவர்களின் தயாரிப்பில் Dj.S.Arjune தொகுத்து வழங்கிய சிறுவர்களுக்கான தொலைக்காட்சி நடனச்சுற்றுப்போட்டி குட்டீஸ் ஆடலாமா சீசன்3-ல் 5வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்குபற்றினர்.

20 குழந்தைகளோடு ஆரம்பித்து Entry Round, Royal Round, Bollywood love Round, Sad Round, Hip hop Round, Celebrations Round, Disco Round போன்ற 7சுற்றுக்களாக நடைபெற்று இறுதியில் Grande Finale நடைபெற்றது.

இதில் நடனம் ஆடிய 20 சிறுவர்களில் 7 சிறுவர்களான Linushan Shanmuganathan, Abisha AhilaKumarn, Dinoson George, Thushalan Mathan, Nelan Thayaparan, Varrsana kandasamy. Meera Senthilnathan ஆகியோர் Grande Finale தெரிவு செய்யப்பட்டனர்.

நடுவர்களாக Karthiha Parthiban ,Thivakar Arunthavarajah, Aperame Aru balasingam ஆகியோர் கடமையாற்றினர்.

இந்த இறுதிச்சுற்றுப் போட்டியில் Linushan Shanmuganathan Butterflies Events குட்டீஸ் ஆடலாமா சீசன் 3 Tittle winner ஆகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இரண்டாம் இடத்தை Abisha AhilaKumarn மற்றும், மூன்றாம் இடத்தை Dinoson George ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த நடன இயக்குனராக Jailani Basha தெரிவு செய்யப்பட்டார், அத்தோடு அன்றையதினம் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பிரமாண்டமான மேடையில் நடைபெற்ற இந்நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த வருடம் Butterflies Events குட்டீஸ் ஆடலாமா Season 4 Canada வில் Toronto, Montreal, Ottawa போன்ற இடங்களில் நடைபெறுகின்றது, உங்களுடைய குழந்தைகளும் பங்குபற்ற விரும்பினால் மற்றும் fashion show அல்லது Talent Show வில் கலந்துகொள்ள விரும்பினால் (647) 640 8254 இ (514) 867 7258 போன்ற தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers