கனடா வாழ் மக்களுக்கு இனிமேல் காண கிடைக்குமா இந்த வாய்ப்பு?

Report Print Abisha in கனடா

கனடாவில் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கான வரலாற்று சாதனையின் புகைப்பட தொகுப்பை காணலாம்

கனடா வாழ் மக்களுக்கு இனிமேல் காண கிடைக்குமா என எண்ணும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019 திருவிழா நடைபெற்றிருந்தது.

ஆயிரம் கலைஞர்களின் பங்குபெற்றிருந்தனர். இது உலகமே வியக்கும் வகையில் பல்லாயிரக்காணக்கான தமிழர்களின் கண்களுக்கு விருந்தளித்து உணர்வுகளுடன் சங்கமமாகியிருந்தது நிகழ்வு.

இந்நிகழ்வின் புகைப்பட தொகுப்பு

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்