ரொரன்ரோவில் மாயமான அழகான இளம்பெண்! புகைப்படத்துடன் வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பத்து நாட்களுக்கு மேலாக காணாமல் போன இளம்பெண்ணை கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Kassi Cancilla (31) என்ற பெண் கடந்த 3ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று கடைசியாக Brimley Rd/ Lawrence Avenue E பகுதியில் காணப்பட்டதாகவும் பின்னர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kassi Cancilla-வின் உயரம் 5 அடி 6 அங்குலம் எனவும் காணாமல் போன அன்று அவர் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

அதன்படி Kassi Cancilla-ஐ யாரேனும் பார்த்தாலோ அல்லது அவர் குறித்து தகவல் அறிந்தாலோ தங்களுக்கு தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்களை பொலிசார் கொடுத்து கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்