துபாயில் விஜய் படத்துடன் தபால் தலை அறிமுகம்

Report Print Fathima Fathima in சினிமா

துபாயில் நடிகர் விஜய்யின் தலைவா பட புகைப்படம் கொண்டு இந்திய தபால் தலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெர்சல் பட வெளியீட்டை துபாயில் கலேரியா சினிமா வளாகத்தில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

அத்துடன் 5 ரூபாய் மதிப்பிலான விஜய் படம் பொறித்த இந்திய தபால் தலை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அமீரக தளபதி விஜய் நற்பணி இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்