அடுத்த வருடத்திற்கான பிரம்மாண்ட திட்டத்தினை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது ஆப்பிள் டிவி எனப்படும் ஒன்லைன் ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கிவருகின்றது.

இச் சேவையானது தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே காணப்படுகின்றது.

எனினும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு முதல் மேலும் பல நாடுகளுக்கு இச் சேவையை விஸ்தரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஏறத்தாழ 100 நாடுகளில் ஆப்பிள் டிவி ஸ்ட்ரீமிங் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் இச் சேவையினை ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் ஆப்பிள் டிவி என்பனவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers