ரெய்னாவின் ஆச்சரிய பிடியெடுப்பு: அசந்து போன ரசிகர்கள்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
ரெய்னாவின் ஆச்சரிய பிடியெடுப்பு: அசந்து போன ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் பிடியெடுப்பு ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த 38வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத்-கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே கொல்கத்தா அணி விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது.

இந்நிலையில் கொல்கத்தா வீரர் சூரியகுமார் யாதவ் முதல் ஸ்லிப்பில் அடித்த பந்தை குஜராத் அணித்தலைவர் ரெய்னா ஒரு கையில் டைவ் அடித்து பிடித்து அவரை ஆட்டமிழக்க செய்தார்.

அவரின் அந்த அசத்தல் பிடியெடுப்பால் சூரியகுமார் யாதவ் 4 ஓட்டங்களில் வெளியேறினார். ரெய்னாவின் இந்த பிடியெடுப்பு ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

வீடியோ இதோ,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments