2019 உலகக்கோப்பை தீம் சாங்கை வெளியிட்டது ஐசிசி

Report Print Basu in கிரிக்கெட்

2019 உலக்ககோப்பை கிரிக்கெட்டிற்கான அதிகாரப்பூர்வ தீம் சாங் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 13 நாட்கள் உள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் ஆணையமான ஐசிசி, STAND BY என்ற தலைப்பில் தீம் சாங் ஒன்றை வெளியிட்டுள்ளது.

LORYN மற்றும் Rudimental இணைந்து உருவாக்கியுள்ள இப்பாடல், மைதானங்கள் மற்றும் உலகக்கோப்பை தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிகாரப்பூர்வ பாடலாக இசைக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

மேலும், பிரித்தானியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...