கணினி மயப்படுத்தப்படும் பரீட்சை மற்றும் புள்ளி மதிப்பீட்டுப் பணிகள்

Report Print Sujitha Sri in கல்வி
108Shares
108Shares
ibctamil.com

இலங்கையிலிருந்து குழுவொன்று மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக சென்றுள்ளது.

பரீட்சை மற்றும் புள்ளி மதிப்பீட்டுப் பணிகளை கணினி மயப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே குறித்த பயிற்சி வகுப்பில் பங்கு கொள்வதற்காக கல்வியமைச்சின் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

இதனடிப்படையில் பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் மூத்த விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழுவே அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்