வயிற்றுப் பிழைப்பிற்காக பெயிண்டிங் வேலை பார்க்கும் பிரபல தொலைக்காட்சி நடிகர்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பாகிஸ்தானில் துல்லாரி, ஜப் உஸி முஜ்சே மொஹப்பத் ஹுயி, இல்தாஜா போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் ஷாஹித் நசீப்.

இவர் சினிமா வாய்ப்பு வராத காரணத்தினால் வயிற்றுப் பிழைப்புக்காக வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறாராம்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், வீடு வாடகை கொடுக்க பணம் இல்லை, அதனால் வீதிகளில் படுத்துக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன். வயிற்றுப் பிழைப்புக்காக யார், யார் வீடுகளுக்கோ பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments