கடுமையான கால்வலியால் அவதியா? பெட் சீட்டுக்கு கீழே சோப்பு வெச்சு தூங்குங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நம்மில் சிலர் அடிக்கடி கடுமையான கால்வலியால் அன்றாடம் அவதிப்படுவதுண்டு.

இந்த வகை கால் வலி இருந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது மிக கடினமானதாகும்.

இந்த பிரச்சனை இருந்தால், உட்காரவோ, தூங்கவோ, ரிலாக்ஸ் செய்ய கூட, கால்கள் ஒத்துழைக்காது.

இது ஒரு நரம்பியல் கோளாறு. நரம்பு மண்டலத்தில் எப்போது தொந்தரவுகள் மற்றும் தடைகள் ஏற்படும் போது, கால்கள் ஓய்வற்றது போலாகி கடுமையான வலியை உண்டாக்கும்.

எப்படி பயன்படுத்த வேண்டும் ?

முதலில் இந்த முறையை பின்பற்ற ஒரு புதிய குளியல் சோப்பு வேண்டும். ஆனால் அப்படி பயன்படுத்தும் சோப்பு மிகுந்த நறுமணத்துடன் இல்லாமல் இருப்பது நல்லது.

இரவில் படுக்கும் போது சோப்பை பெட் சீட்டிற்கு அடியில் வைக்க வேண்டும்.

சில நாட்கள் கழித்து, இந்த சோப்பை வெளியே எடுத்து, கத்தியால் கீறி விட்டு, மீண்டும் பெட் சீட்டிற்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் என்ன பயன்?

சோப்புக்களில் இருந்து வெளிவரும் குறிப்பிட்ட அயனிகள், அந்த கால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.

மேலும் இந்த முறையை பின்பற்றுவதனால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers