எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருக்கீங்களா? உடல் எடையை அதிகரிக்க இதை சாப்பிடுங்க போதும்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
286Shares

பலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களின் உடல் எடை கூடாமல் ஒல்லியாகவே இருப்பார்கள்.

எப்படி மிகவும் பருமனாக இருப்பது பிரச்சினையோ அது போல மிகவும் ஒல்லியாக இருப்பதும் பிரச்சினை தான், அப்படிப்பட்டவர்கள் இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டால் நன்றாக இருக்குமே என்று நினைப்பார்கள்.

உடல் எடையை அதிகரித்து குண்டாக மரவள்ளி கிழங்கு சாப்பிடலாம்.

மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் காரணமாக இருக்கிறது.

மரவள்ளி கிழங்கை உங்களுக்கு பிடித்தமான வகையில் செய்து தினமும் ஒரு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால், நினைத்தது போல் தாராளமாக எடை போடலாம்.

மரவள்ளி கிழங்கில் கார்ப்ஸ் அதிகமாகவே இருக்கும்.அதனால் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் ஏதேனும் ஒரு உணவுக்கு பதிலாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்