11 ஒஸ்கார் விருதுகளை வென்ற டைட்டானிக்- வரலாற்றுப்பார்வையில்..

Report Print Siddharth in வரலாறு

இன்றைய கால மனிதர்களுக்கு அதிகம் பிடித்த விடயம் திரைப்படம். ஆனாலும் அனைத்து திரைப்படங்களும் மனிதர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிப்பதில்லை.

முயற்சி திருவினையாகும் என்ற போர்வையில், உண்மைச் சம்பவத்தின் தொகுப்பாக வெளிவந்த டைட்டானிக் எனும் திரைப்படம் இன்றைய நாளில் பல சாதனைகளை படைத்தது.

குறிப்பாக ஒன்றோ அல்லது இரண்டோ அல்ல 11 ஒஸ்கார் விருதுகள் கிடைத்த மாபெரும் வரலாற்று சாதனை இன்றைய நாளில் பதிவானது.

இதுப்போன்ற மிக முக்கிய தொகுப்புகள் உங்களுக்காக!

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments