வரலாற்றில் மர்மமாக புதைந்துள்ள உலகின் முதல் கோயில்!

Report Print Kavitha in வரலாறு

உலகில் வரலாற்று முந்திய காலங்களில் பல்வேறுபட்ட நாகரிகங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

அந்தவகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்றது தான் கிரேக்க நாகரிகம். இது பண்டைய மனிதர்களால் வளர்ச்சி பெற்றது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

உலகில் பல்வேறு வரலாற்று சான்றுகள் அழிவுற்ற நிலையில் பண்டைய நாகரிகங்களும் கலாச்சராங்களும் அன்று அவற்றோடு சேர்ந்து அழிந்துவிட்டது.

கடந்த இரண்டு தசாப்த காலங்களாக உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் வரலாற்றிக்கு முந்திய காலத்திற்கு சம்பந்தம் இல்லாத பல பண்டைய தளங்களை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது தான் உலகில் முதல் கட்டப்பட்ட கோயில் என்று கருதப்படும் கொபெக்லி டேப்.

இந்த கோயில் துருக்கி நாட்டின் சன்லிஉற்பா மாகாணத்தின் ஓரன்சிக் என்ற இடத்தில் கிரேக்கர்களின் புராதன கோயில் ஒன்று மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு அனடோலியா பிராந்தியத்தில் தொல்பொருள் ஆய்வு மையம் ஆகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 760 மீ (2,493 அடி) உயரத்தில் இருக்கும் இப்பகுதியானது காலத்திற்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொபெக்லி டேப் கோயில் கிரேகத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் நம்பமுடியாத பண்டைய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

உலகின் பழமையான மெகாலித்ஸ் சுமார் 20 தூண்களில் 200 க்கும் மேற்பட்ட தூண்கள் தற்போது பூகோளவியல் ஆய்வுகள் மூலம் அறியப்படுகின்றன.

ஒவ்வொரு தூணும் 6 மீட்டர் உயரமும், 20 டன் வரை எடையுள்ளதாகவும் உள்ளது.

இது பெரும்பாலான பாலைவன ஸ்டோன்ஹெஞ்களில் சேகரிக்கப்பட்ட மாபெரும் சுண்ணாம்பு தொகுதிகள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கோவில்.

இந்த கோயில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேம்பட்ட கலாச்சாரங்களில் கிரேகத்தில் மக்கள் வசித்துள்ளனர் என்றும் பெரிய கல் அமைப்புகளை படைத்தது அதில் பண்டிகை மற்றும் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதற்கான இறுதி ஆதாரம் ஆகும்.

மூன்று பெரிய கல் வட்டங்கள் இக்கோயில் உள்ளதாகவும் இது மண்ணில் புதைந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிளாஸ் ஷ்மிட் தலைமையின் கீழ் 1996 ஆம் ஆண்டு வரை அவரது இறப்பு வரை ஜேர்மன் தொல்பொருள் துறையால் அது தோண்டியெடுக்கப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers